Thursday, May 13, 2010
ப்பு.... எறும்பு
ஆய் பிரிண்ட்ஸ்..... கடவுள் படைப்பே அற்புதம்க.....அதுவும் சின்ன உயிர் இனங்கள் நகர்ந்து போறத நாள் முழுக்க பார்த்துக்குடே இருக்கலாம்......... சின்ன உயிரினங்கல்னா நம்மிஇல் பலபேருக்கு எலக்காரம் ..... ஏன் நான் ஒன்னும் அதற்கு விதிவிலக்கா இருந்திடல .....
நீங்க நினைக்குறது புரியுது உலகத்துல எவளவோ வியக்கதக்க விசயங்கள் இருக்கும்போது ஏன் சிறு உயிரினங்கல்னு நினைக்கரிங்க......... இருங்க அந்த விசய்யத்துக்கு தான் வறேன் .............. என்ன தான் வறுசம் முழுக்க ஊர் சுற்றினாலும் பரீட்சைக்கு முந்தைய நாள் பொட்டில அடைச்ச பாம்பாட்டம் ஒரு இடத்துல உக்கார வேண்டியத இருக்குது ........ அப்போவாவது உக்காந்து படிச்சா போதுமே...... ஆனா அந்த சமையத்துல தான் செவுறை வெறிக்க வெறிக்க பார்த்தாகுட ஆர்வமா இருக்கும்.
அந்த மாதிரி ஒரு சமையத்தில் செவுறை பார்த்து கொண்டு இருக்கும் பொது சிகப்பு எறும்புகள் நகர்ந்து போறதை பார்துகுட்டு இருந்தேன். எறும்புகள் அனைத்தும் ஒரே சீரான நேர் கோடுல போயுகுட்டு இருந்தது...... அது தவிர சிகப்பு எறும்புகள் கடிக்கும்னு சிலர் நினைசுகுட்டு இருக்குறாங்க..... ஆனால் அது தவறுனு அன்னைக்கு தான் தெரிஞ்சது.... எறும்புகளுக்கு பல் இல்லை அவை formic acid எனும் அமிலத்தை முதலில் செல்லும் எறும்பு விட்டு செல்கிறது பின் வரும் எறும்புகள் நுகர்ந்து அதே போல formic acid விட்டுட்டு அப்படியே சங்கிலி போல பின் தொடரும் பின் தொடரும் ...... ஏன் இந்த மாதிரி போகுதுனா சிகப்பு எறும்புகளுக்கு கண் பார்வை வெளிச்சத்தில் குறைவு.
ஆனால் கருப்பு எறும்பு வேகமாக செல்வதற்கு அதன் உடல் அமைப்பு தான் காரணம். கட்டை எறும்பு தன்னை தற்காத்து கொள்ள அமிலத்தை பயன் படுத்துகிறது.
நான் வியந்த அனுபவங்களா உங்ககிட்ட பகிர்ந்துக்கலாம்னு தான் இந்த பதிவ போட்டேன் ...... இன்னும் நிறைய உயிரினங்கள் இருக்கு ஆனா எறும்புகள் நம்ம விட்டுல அன்றாடம் பார்க்குறது..... அதனால தான் இரும்பை பத்தி போட்டேன் ......... இதுஎன்னோட சொந்த அனுபவம் நான் சொன்னது சில தப்பகுட இருக்கலாம்........... ஏதாவது எழுத்து பிழை இருந்த மன்னிச்சிடுங்க.......
உங்க கமெண்டை மறக்காம போடுங்க.
Subscribe to:
Comments (Atom)